Connect with us

தொழில்நுட்பம்

ரூ.40,000 பட்ஜெட்டில் 5 சிறந்த ஏ.ஐ. ஸ்மார்ட் ஃபோன்கள்- விபரம் இங்கே!

Published

on

5 best ai phones

Loading

ரூ.40,000 பட்ஜெட்டில் 5 சிறந்த ஏ.ஐ. ஸ்மார்ட் ஃபோன்கள்- விபரம் இங்கே!

OnePlus 13R ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே, 120 HZ ரெபரஷ் ரேட் கொண்டுள்ளது. SM8650-AB ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஷர். 6000 mAh பேட்டரியுடன் ஏ.ஐ. வசதி மூலம் பேச, எழுத முடியும். 50 mp மெயின் கேமிரா, 50 mp டெலிபோட்டோ லென்ஸ், 8 mp அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 16 mp முகப்பு கேமிரா கொண்டுள்ளது. பிளிப்கார்டில் இதன் ஆரம்ப விலை ரூ.40,847.சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A56 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல AI அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் 6 வருட OS மேம்படுத்தல்களையும் வழங்குகிறது. டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளன. 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 இன்டர்பேஸ் மூலம் இயங்குகின்றன மற்றும் 50MP ரியர் கேமராவைக் கொண்டுள்ளன.ரியல்மி GT 6 மாடலில் 6.78 இன்ச் HD+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ HDR 10+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 6000nits பிரைட்னஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், அட்டகாசமான ஏ.ஐ. வசதிகள் உள்ளன. பிளிப்கார்டில் இதன் ஆரம்ப விலை ரூ.33,999.6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் கொண்டுள்ளது. 50+50+8 மெகாபிக்சல் என 3 கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா. இதில் பிரதான கேமரா சோனி ஐ.எம்.எக்ஸ்.896 சென்சார் கொண்டுள்ளது. 80 வாட்ஸ் சார்ஜர் உடன் 6,000mAh பேட்டரி போனுடன் வழங்கப்படுகிறது. ஏ.ஐ. ஸ்னாப் மோட் மற்றும் ஏ.ஐ. எரேசர் 2.0 வசதிகள் உள்ளன. பிளிப்கார்டில் இதன் ஆரம்ப விலை ரூ.22,999.Vivo V50 ஸ்மார்ட்போன் ஆனது 6.77 இன்ச் அமோலேட் எச்டி+ டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப், 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,600 பேட்டரி கொண்டுள்ளது. 3 ஆண்டுகள் ஓஎஸ் (OS) மற்றும் 4 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்டுகள் வழங்கப்படும். 50 MP இரட்டை பின்புறக் கேமிராக்களும், 50 MP முன்புறக் கேமிராவும் இருக்கின்றன. ஏ.ஐ. போட்டோ என்ஹான்மெண்ட் வசதி உள்ளது. பிளிப்கார்டில் இதன் ஆரம்ப விலை ரூ.34,999.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன