சினிமா
குட் பேட் அக்லி படத்தின் வசூல் வேட்டை!! இலங்கை பாக்ஸ் ஆபிஸ் இவ்வளவா?

குட் பேட் அக்லி படத்தின் வசூல் வேட்டை!! இலங்கை பாக்ஸ் ஆபிஸ் இவ்வளவா?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரிய வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸான படம் குட் பேட் அக்லி.ஜி வி பிரகாஷ் இசையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படம் ரிலீஸான 7 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 199 கோடி வசூல் செய்துள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 7 நாட்களில் சுமார் ரூ. 114 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது குட் பேட் அக்லி படம்.மேலும் இலங்கையில் ரிலீஸான 6 நாட்களில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். இது இந்திய மதிப்பில் ரூ. 2.8 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.