சினிமா
காதலருடன் அர்ஜுனின் இரண்டாவது மகள்.. விரைவில் திருமணம்.. புகைப்படம் இதோ

காதலருடன் அர்ஜுனின் இரண்டாவது மகள்.. விரைவில் திருமணம்.. புகைப்படம் இதோ
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவருடைய மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் திருமணமும் விரைவில் நடக்கவுள்ளது.ஆம், அஞ்சனா அர்ஜுன் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இத்தாலியில் மொத்த குடும்பமும் இருக்கும்போது அவர்கள் நிச்சயம் நடைபெற்று இருக்கிறது.13 வருடமாக காதலித்தவரை தற்போது கரம் பிடிக்கிறாராம் அஞ்சனா. இருவரும் ஜோடியாகவும், குடும்பத்துடனும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..