இலங்கை
தெற்கு அதிவேக வீதியில் விபத்த்தால் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் விபத்த்தால் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், லொறி கவிழ்ந்துள்ளது.