சினிமா
கிளாமரான லுக்கில் ரசிகர்களைக் கட்டியிழுத்த கேதரின் தெரசா! என்னமா குத்தாட்டம் போடுறாங்களே.!
கிளாமரான லுக்கில் ரசிகர்களைக் கட்டியிழுத்த கேதரின் தெரசா! என்னமா குத்தாட்டம் போடுறாங்களே.!
தென்னிந்திய சினிமாவில் அழகு மற்றும் நடனத்தினால் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கேதரின் தெரசா. இவர் தற்போது இணையத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரெண்டாகி வருகின்றார்.சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், கிளாமரான ஆடை அணிந்து அசத்தலான ஆட்டத்தைக் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலாக பரவி வருகின்றது.சினிமா ரசிகர்களுக்குள் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை பெற்றுள்ள நடிகையாக கேதரின் தெரசா விளங்கினார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிப் படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான கடம்பன், நீயா மற்றும் அருவம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றன.தனது அழகு மற்றும் ஸ்டைல் ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்து வந்த கேதரின், தற்போது தனது தனித்துவமான நடனத்தினால் பார்வையாளர்களை அசத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “கேதரின் என்னடா இப்புடிக் குத்தாட்டம் போடுறா..!” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.