சினிமா
காந்த கண்ணழகி நடிகை ராஷி கன்னா.. நீச்சல் குளத்தில் கூல் போட்டோஸ்

காந்த கண்ணழகி நடிகை ராஷி கன்னா.. நீச்சல் குளத்தில் கூல் போட்டோஸ்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார் ராஷி கன்னா.போட்டோஷூட்டில் அடிக்கடி ரசிகர்கள் கவரும் நடிகை ராஷி கன்னா தற்போதும் அப்படியொரு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..