சினிமா
பாலிவுட் பேரழகி நடிகை ஷ்ரத்தா கபூர் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் வைரல்

பாலிவுட் பேரழகி நடிகை ஷ்ரத்தா கபூர் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் வைரல்
பாலிவுட் சினிமாவில் வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகம் உள்ளது. அப்படி நடிகர் சக்தி கபூர் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு டீன் பட்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர்.முதல் படமே அவருக்கு தோல்வியை கொடுக்க, தொடர்ந்து ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் ஜுதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார்.அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் 88.6 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டு அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.தற்போது, இவர் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் போட்டோஸ் இதோ,