சினிமா
விவாகரத்தா, எனக்கா.. மாஸாக எல்லோர் வாயையும் அடைத்த ஐஸ்வர்யா ராய்

விவாகரத்தா, எனக்கா.. மாஸாக எல்லோர் வாயையும் அடைத்த ஐஸ்வர்யா ராய்
அவள் உலக அழகியே, நெஞ்சில் விழுந்த அருவியே என ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி தான் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் றடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.கடந்த சில மாதங்களாக இவர்கள் பிரிய போகிறார்கள் என்ற செய்திகள் வந்த நிலையில் தங்களது திருமண நாளில் கணவர், மகளுடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.