சினிமா

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 யோகஸ்ரீக்கு நடந்த காதணி விழா!! அப்பாவின் நெகிழ்ச்சி பேச்சு..

Published

on

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 யோகஸ்ரீக்கு நடந்த காதணி விழா!! அப்பாவின் நெகிழ்ச்சி பேச்சு..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றது.கடந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் DJD Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 இறுதி சுற்று போட்டியாளரான யோகஸ்ரீ மனம் நெகிழவைக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.சிறுவயதில் காது குத்தும் சடங்கு யோகஸ்ரீக்கு நடக்கவில்லை என்பதால் இந்த மகா சங்கமம் நிகழ்ச்சியில் அது நடத்தியுள்ளனர். அப்போது யோகஸ்ரீயின் தந்தை எமோஷ்னலாக பேசியும் யோகஸ்ரீ இந்த தருணத்தில் பாட்டு பாடி நெகிழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version