Connect with us

பொழுதுபோக்கு

தாய் – சேய் உயிரை காப்பாற்றிய மனைவி: சந்தேகத்தால் கணவன் செய்த அடிதடி: ஜீ தமிழ் சீரியலில் இன்று

Published

on

Anna Kardhi

Loading

தாய் – சேய் உயிரை காப்பாற்றிய மனைவி: சந்தேகத்தால் கணவன் செய்த அடிதடி: ஜீ தமிழ் சீரியலில் இன்று

ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.. சந்தோசத்தில் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பாற்றிய நிலையில் இன்று, கார்த்திக் ரேவதிக்கு ஒரு சொட்டர் வாங்கி கொடுக்கிறான், இதனை தொடர்ந்து இவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். பிறகு தோழி ரேவதியின் போனை வாங்கி எல்லாரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை சாமுண்டீஸ்வரிக்கு அனுப்பி வைக்கிறாள்.இதில் கார்த்தியும் ரேவதியும் ஜோடியாக இருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி சந்தோசப்படுகிறாள். மேலும் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் போட்டோவை காட்டுகிறாள். கார்த்திக்கு போன் போட்டு என்ன மாப்பிள்ளை ஹனிமூன் எல்லாம் நல்லபடியா போகுதா என்று விசாரிக்கிறாள். அடுத்து ரேவதியின் தோழி உங்களுக்காக ஒரு பையர் கேம்பைன் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். இருவரும் கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட இவர்களும் ஓகே என சம்மதம் சொல்கின்றனர்.பிறகு ரூமுக்கு வந்ததும் ரேவதி கார்த்தியிடம் வர முடியாதுனு சொல்ல வேண்டியது தானே என்று திட்ட, கார்த்திக் உன்னுடைய ப்ரண்ட் தானே.. நீ சொல்லி இருக்கலாம்ல என பதில் கொடுக்கிறான். அடுத்து இருவரும் பயர் காம்பைன் செல்கின்றனர். அங்கே கேக் ஏற்பாடு செய்து கார்த்திக், ரேவதியை ஜோடி சேர்ந்து வெட்ட வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.போலீஸ் ஸ்டேஷனில் மகேஷ்.. கவினால் காத்திருக்கும் சிக்கல் என்ன? – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் கவின் நம்பரை வைத்து அவனுக்கு எங்கிருந்து போன் கால் வந்திருக்கிறது என்பது குறித்த விவரங்களை விசாரித்த நிலையில் இன்று, அஞ்சலி மகேஷ்க்கு பயந்து கவின் உடன் பேசிய சேட்டுகளை அழித்துவிடலாம் என்று போன் எடுக்கிறாள். அதன் பிறகு வேண்டாம் மகேஷ் சொன்னா புரிஞ்சுப்பாரு என்று நினைத்து போனை வைத்து விடுகிறாள். அதைத்தொடர்ந்து இன்னொரு பக்கம் வெற்றி துளசியை ஒரு பைலுடன் பார்க்க வருகிறான். இந்த பைலை பார்த்து கொடுக்க சொல்ல, துளசி லேட் ஆகும் நீங்க போயிட்டு வந்து வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள். ஆனால் வெற்றி இல்லை நான் இருந்து வாங்கிட்டே போறேன் என்று சொல்லி அவளுக்கு நேராக உட்கார்ந்து துளசியை சைட் அடித்தபடி இருக்கிறான். இதனால் துளசி அஞ்சலிக்கு போன் செய்து வெற்றி செய்யும் வேலைகளை சொல்லி புலம்புகிறாள்.அஞ்சலி தீபா அண்ணி கிட்ட சொல்லிட வேண்டியதுதானே என்று கேட்க சொல்ல வேண்டாம் அது தப்பா இருக்கும் என்று சொல்லி இந்த விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் என போனை வைக்கிறார். அதன் பிறகு துளசி மேனேஜரிடம் கம்ப்ளைன்ட் செய்ய அவர் வெற்றி அப்படி செய்கிற ஆள் இல்லையே நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என வெற்றிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.பிறகு மகேஷ் மற்றும் அஞ்சலி இருவரும் வெளியில் வாக்கிங் வர அப்போது 4 இளைஞர்கள் அஞ்சலியை கிண்டல் செய்கின்றனர். அஞ்சலி கோபப்பட்டு இவர்களை எல்லாம் போலீசில் பிடிச்சு கொடுத்து கை காலை உடைக்கணும் என்று சொல்கிறாள். அதன் பிறகு மகேஷ் இரவில் முகமூடி அணிந்து மீண்டும் வந்து இவர்களின் கை, கால்களை உடைக்கிறான். அந்த வழியாக வந்த கவின் இதை பார்த்துவிட மகேஷ் தப்பித்து விடுகிறான்.பிறகு கவின் போலீசுக்கு தகவல் கொடுக்க போனில் யார் இதை செய்தது கார் நம்பரை நோட் பண்ணிங்களா என்று கேட்க, கவின் கார் நம்பரை சொல்ல அது மகேஷின் கார் என்று தெரிய வருகிறது. பிறகு போலீஸ் மகேஷ் போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லி கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போக என்று கூப்பிடுகின்றனர். மகேஷ் மாட்டிப்போமா என்ற பயத்துடன் ஸ்டேஷனுக்கு வருகிறான்.இங்கே கவின் மாஸ்க் அணிந்து கொண்டு சந்தேகப்படும்படியான ஆட்கள் 4 பேரை மறுபக்கம் பக்கம் மாஸ்க்குடன் நிற்க வைத்து அடையாளம் காட்ட சொல்கின்றனர். கவின் இவங்க யாரும் இல்லையென சொல்கிறான். அதைத்தொடர்ந்து மகேஷ் ஸ்டேஷன் வர மகேஷ் பார்க்க கவின் அஞ்சலியின் கணவன் என்பதை புரிந்து கொள்கிறான். அதன் பிறகு மகேசுக்கும் மாஸ்க் போட்டு விட்டு நிற்க வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? மகேஷ் தான் குற்றவாளி என்ற உண்மையை சொல்வானா கவின்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,இரட்டை உசுரையும் காப்பாற்றிய பரணி.. வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வழுக்கி விழுந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் இன்று, இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். யாரை காப்பாற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல எல்லாரும் மேலும் அதிர்ச்சி அடைகின்றனர்.மொத்த பேரும் ஹாஸ்பிடலில் கூடி விட பரணி உள்ளே சென்று மீண்டும் இசக்கியை பரிசோதனை செய்கிறாள். இரண்டு பேரையும் காப்பாற்ற ஒரு வழி இருப்பதை கண்டுபிடிக்கிறாள். இதையடுத்து இசக்கியையும் குழந்தையையும் காப்பாறுகின்றனர். இன்னொரு பக்கம் போலீசில் வேலையில் வந்த வீரா ரொம்ப நேரமாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள்.அடுத்து ஸ்டேஷனுக்கு வந்த வைஜெயந்தி இந்த பொண்ணை எதுக்கு வெளியே காக்க வச்சிட்டு இருக்கீங்க என்று விசாரிக்க இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணு வேலையில் சேர வந்திருப்பதாக சொல்கிறார். வைஜெயந்தி எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. நல்ல பொண்ணு என்று வேலையில் சேர சொல்லி விட்டு வாழ்த்து சொல்ல வீரா வைஜெயந்தி தனக்கு உதவியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன