சினிமா
நடிகை மாளவிகா மோகனனின் செல்ஃபியில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..

நடிகை மாளவிகா மோகனனின் செல்ஃபியில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் பின் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் இவருக்கு சரியான வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.அதை தொடர்ந்து, கடந்த வருடம் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார். அந்த படமும் இவருக்கு பெரிய அளவில் ரீச் பெற்று தரவில்லை. தற்போது சர்தார் 2 படத்தில் பெரும் நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.சமீபத்தில், நண்பருடன் ரயிலில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது எங்களை பார்த்து ஒருவர் ஜன்னல் அருகே வந்து கம்பிகளுக்கு அருகில் முகத்தை வைத்து எனக்கு ஒரு முத்தம் தருவியா என்று கேட்டதால் அதிர்ச்சியடைந்ததாக மாளவிகா தெரிவித்திருந்தார்.இணையத்தில் ஆகிடிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.