சினிமா
2வது முறையாக அப்பாவானார் நடிகர் விஷ்ணு விஷால்.. போட்டோ

2வது முறையாக அப்பாவானார் நடிகர் விஷ்ணு விஷால்.. போட்டோ
பிரபலங்கள் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதும் வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. பாலிவுட் சினிமாவில் அதிகம் இருந்தது, ஆனால் தென்னிந்திய பக்கமும் திருமணம்-விவாகரத்து விஷயங்கள் அதிகம் நடக்கின்றன.நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள்.அதன்பின் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலா என்பவரை திருமணம் செய்தார், தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இன்று விஷ்ணு விஷால்-கட்டா ஜுவாலா 4வது திருமண நாளாம், இந்த ஸ்பெஷல் தினத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.