இலங்கை
கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம்

கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம்
கொழும்பில் கடும் மழை பெய்த நிலையில், பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்துக்கு அருகில் உள்ள பெரும் மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாறி வீழ்ந்த மரத்தை நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.