சினிமா

“ஜனநாயகன் ” திரைப்பட தியேட்டர் உரிமை யாருக்கு கிடைத்தது தெரியுமா..?

Published

on

“ஜனநாயகன் ” திரைப்பட தியேட்டர் உரிமை யாருக்கு கிடைத்தது தெரியுமா..?

இயக்குநர் h. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான “ஜனநாயகன் ” படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடித்து வருகின்றார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் விஜய் அரசியலின் பக்கம் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் 15 நாட்கள் மாத்திரமே படப்பிடிப்பிற்காக ஒதுக்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.kvn தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார். படம் அடுத்த ஆண்டு தை மாதம் 9 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்துக்கான தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இப் படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் இன்னும் முழுமையடையவில்லை அதாவது ராகுல் கேரளா மற்றும் தமிழ்நாட்டு தியேட்டரிகள் உரிமை 100 கோடி offer கொடுத்திருக்கார். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் இரண்டு மாநிலத்திற்கும் சேர்த்து 100 கோடி கொடுக்குமாறு கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட உரிமைக்காக லலித் ,ஏ ஜி எஸ் ,தாணு ,பெண் மீடியா போன்றவர்களும் தியேட்டரிகள் உரிமைக்காக போட்டி போடுவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version