Connect with us

இலங்கை

வத்திக்கானுக்கு பயணமானார் கொழும்பு பேராயர்!

Published

on

Loading

வத்திக்கானுக்கு பயணமானார் கொழும்பு பேராயர்!

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

 இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் வத்திக்கானுக்கு சென்றுள்ளார். 

.

போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

Advertisement

images/content-image/1744716185.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன