பொழுதுபோக்கு
சச்சீன் ரீ – ரிலிஸ்: 20 வருஷத்துக்கு அப்புறமும் அதே கியூட்னஸ்… ஹாலினியின் வீடியோ வைரல்

சச்சீன் ரீ – ரிலிஸ்: 20 வருஷத்துக்கு அப்புறமும் அதே கியூட்னஸ்… ஹாலினியின் வீடியோ வைரல்
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. பல்வேறு தியேட்டர்களில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். அந்த அளவுக்கு மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் காதல் படங்களில் இந்த படம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரிகிறது.விஜய் மற்றும் ஜெனிலியா இடையே இருக்கும் மிக அழகான கெமிஸ்ட்ரி தான் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட முக்கிய காரணம். இந்நிலையில், முதல் நாள் இப்படம் திரையரங்கில் வெளியானபோது கிடைத்த வரவேற்பு தற்போது ரீ-ரிலீஸ் ஆன பின்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், சச்சின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து இப்படத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியா தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் அவருடைய நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறும் @geneliad Thanks to our dearest ShaliniiThalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP #Vadivelu @iamsanthanam @bipsluvurself #ThotaTharani #VTVijayan #FEFSIVijayan @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl @Ayngaran_offl… pic.twitter.com/oP8cse0pvv