சினிமா
பல கோடி, புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை வைஷாலி.. இணையத்தில் ட்ரெண்டிங்

பல கோடி, புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை வைஷாலி.. இணையத்தில் ட்ரெண்டிங்
விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் தொடர்கள் உள்ளது. அதில், முத்தழகு தொடரில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷாலி.இவர் நடித்த வில்லி கதாபாத்திரம் முதலில் இவருடைய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதனை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டனர்.நடிகை வைஷாலி அவர் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சத்யா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்பும் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் வைஷாலி தற்போது புதிய பிராண்ட் நியூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இந்நிலையில், தற்போது, தன் காதல் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து கார் வாங்கும் வீடியோவை தனது இன்ஸ்டா தளத்தில் வைஷாலி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,