இந்தியா
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைக்க முக்கிய பங்கு: முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மரணம்

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைக்க முக்கிய பங்கு: முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மரணம்
முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் 84வது வயதில் மறைந்தார். கஸ்தூரி ரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டதுமேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர்.