இலங்கை
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளன

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளன
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.