சினிமா
நயன்தாராவினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய NETFLIX..!

நயன்தாராவினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய NETFLIX..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் தற்போது குறைந்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 போன்ற ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா ,மாதவன் சித்தார்த் ,மீரா ஜாஸ்மின் ,மாதவன் நடிப்பில் netflix ott தளத்தில் ஏப்ரல் 14 வெளியாகியது.இந்த நிலையில் குறித்த நிறுவனம் 55 கோடி ரூபாய்க்கு படத்தை வேண்டியுள்ளது. ஆனலும் படம் சரியாக ஓடவில்லை இது ஒரு பக்கம் இருக்க படக்குழு netflix நிறுவனத்துக்கு 5 கோடி கூட ரெகவரி பண்ணவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் கல்யாண வீடியோவில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து நயன்தாராவினால் குறித்த நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. மேலும் இந்த நஷ்டம் குறித்து படக்குழு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.