சினிமா
பீச்சில் ஹாயாக போஸ்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா..

பீச்சில் ஹாயாக போஸ்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா..
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா. கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். 26 வயதை எட்டியுள்ள நிலையில், கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாசிக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.தற்போது இலங்கை பீச்சில் ஹாயாக போஸ் கொடுத்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.