இலங்கை
போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
கொட்டிகாவத்தை – நாகஹமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.