இலங்கை
ஹாலி எலவில் வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு – இருவர் படுகாயம்!

ஹாலி எலவில் வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு – இருவர் படுகாயம்!
ஹாலி எல, உடுவர பககனுவ பகுதியில் இன்று (27) மாலை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் பின்னர் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மண் மேடு சரிந்ததால் வீட்டிற்கும், வீட்டில் இருந்த உபகரணங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை