Connect with us

தொழில்நுட்பம்

அமேசான் சம்மர் சேல்… ரூ. 10,000 பட்ஜெட் விலையில் 5 ஸ்மார்ட்போன்கள்; சிறப்பு அம்சங்கள் செக் பாண்ணுங்க!

Published

on

5g smartphones

Loading

அமேசான் சம்மர் சேல்… ரூ. 10,000 பட்ஜெட் விலையில் 5 ஸ்மார்ட்போன்கள்; சிறப்பு அம்சங்கள் செக் பாண்ணுங்க!

இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் ₹10,000 பட்ஜெட்டுக்குள் செயல்திறன், கேமரா தரம் மற்றும் பேட்டரி ஆயுளில் சமரசம் செய்யாமல் சிறந்த மாடலை தேர்வு செய்வது சவாலான காரியமாக உள்ளது. இருப்பினும், சில மாடல்கள் 5G இணைப்பு, பெரிய HD+ திரை, நீண்டநாள் நீடிக்கும் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை மலிவான விலைக்குள் வழங்கி வருகின்றன. இதோ, ₹10,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்:Vivo T3x 5G: Poco M6 Plus 5G: Motorola G35: Samsung Galaxy F06 5G: Poco C75 5G: Redmi A5: ₹10,000க்குள் கூட, நம்பகமான செயல்திறன், தரமான கேமரா மற்றும் நீடிக்கும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். உங்கள் தேவைகளின்படி சிறந்த மாடலை தேர்ந்தெடுத்து சிறப்பான அனுபவத்தை பெறுங்கள்!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன