சினிமா
கோட்டை கழற்றி கிளாமர் போஸ்!! சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் ஸ்டில்ஸ்..

கோட்டை கழற்றி கிளாமர் போஸ்!! சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் ஸ்டில்ஸ்..
சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது சிகப்புநிற கோட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.