சினிமா
சுல்தானே.. நடன அழகி நடிகை பிரியா வாரியர் கண்கவரும் போட்டோஸ்

சுல்தானே.. நடன அழகி நடிகை பிரியா வாரியர் கண்கவரும் போட்டோஸ்
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் சுல்தானே என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.கடந்த ஏப்ரல் 10ம் தேதி செம மாஸாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அஜித்தை தாண்டி நிறைய விஷயங்கள் இப்படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பாடலுக்கு பிரியா வாரியர் ஆடிய நடனம்.தற்போது இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வீடியோவை இணையத்தில் வெளியிடுகிறார்கள்.இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில வைரல் புகைப்படங்களை காண்போம்.