Connect with us

இலங்கை

பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ; 20க்கும் மேற்பட்டோர் காயம்

Published

on

Loading

பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ; 20க்கும் மேற்பட்டோர் காயம்

பதுளை வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன