Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் யானை தாக்கி சிறுமி உட்பட மூவர் காயம்

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் யானை தாக்கி சிறுமி உட்பட மூவர் காயம்

யாழ்ப்பாணம், தாவடியில் யானை தாக்கியதில் 4 வயதுக் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவுக்காகக் கொண்டுவரப்பட்ட யானையே திடீரென அங்கிருந்த பக்தர்களைத் தாக்கியுள்ளது.

Advertisement

இந்தச் சம்பவத்தில் 4 வயதுக் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன