Connect with us

டி.வி

ரோகிணி விஷயத்தில் பயத்தைக் கிளப்பிய விஜயா..! மொத்த பிளானுக்கும் ஆப்பு வைத்த மீனா..!

Published

on

Loading

ரோகிணி விஷயத்தில் பயத்தைக் கிளப்பிய விஜயா..! மொத்த பிளானுக்கும் ஆப்பு வைத்த மீனா..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி பார்வதி வீட்ட போய் என்ன ஆன்டி நீங்களும் என்மேல கோபமா இருக்கீங்களா என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி உன்மேல கோபம் எல்லாம் ஒன்னும் இல்ல வருத்தம் தான் இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து பார்வதி ரோகிணியப் பாத்து விஜயா உன்கூட இப்ப கதைக்கிறவளா என்று கேக்கிறார். அதைக் கேட்ட ரோகிணி எங்க கதைக்கிறா டெய்லி பேசிக்கொண்டு தான் இருக்கிறா என்று சொல்லுறார்.மேலும் அவங்கள சமாதானப்படுத்த நான் எவ்வளவோ பிளான் பண்ணினான் எதுவும் சரி வரல என்று சொல்லுறார். அதுக்கு பார்வதி விஜயாவப் பற்றித் தெரியாத உனக்கு அவள் கொஞ்சம் பிடிவாதக் காரி அவளா தான் என்கிறார். இதைத் தொடர்ந்து ரோகிணி பார்வதியப் பாத்து நீங்க தான் ஆன்டி விஜயாவோட கதைக்க ஹெல்ப் பண்ணனும் என்று கேக்கிறார். இவங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது அந்த இடத்தில விஜயா வந்து நிக்கிறார்.அதைப் பார்த்த ரோகிணி பார்வதியப் பாத்து நான் இங்க வந்திருக்கிறத விஜயாவுக்குச் சொல்ல வேண்டாம் என்கிறார். பின் பார்வதி வீட்ட வந்த விஜயா மனோஜையும் ரோகிணியையும் பிரிக்கப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து விஜயா அங்க இருந்து கிளம்புறார். பின் ரோகிணி பார்வதி கிட்ட வந்து விஜயா ஆன்டி என்ன இப்புடி எல்லாம் கதைக்கிறாங்க என்று சொல்லுறார்.இதனை அடுத்து மீனா வித்தியா வீட்ட வந்து ஏன் போன் எடுத்து உடனே வரச்சொன்னீங்க என்று கேக்கிறார். அப்ப வித்தியா தன்ர லவ்வர் உங்களப் பாக்கோணும் என்று சொன்னவர் அதுதான் உங்கள வரச்சொன்னேன் என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா வித்தியா வீட்ட வந்து நிக்கிறதப் பாத்த ரோகிணி ரொம்பவே கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன