சினிமா
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவருடைய மகன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கா, சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த நிலையில், விஜய் மகன் சஞ்சய் இயக்கி வரும் இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 25 கோடி என தகவல் கூறப்படுகிறது. first copy அடிப்படையில் ரூ. 25 கோடியை லைகா நிறுவனத்திடம் இருந்து வாங்கி ‘ஜேசன் சஞ்சய் ஜோசப் Media Entertainments’ என்கிற என்கிற நிறுவனத்தை வைத்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறாராம் சஞ்சய்.இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.