இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பம்!
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.