சினிமா
மனதை கொள்ளைகொள்ளும் அழகில் சூப்பர் சிங்கர் மானசி..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

மனதை கொள்ளைகொள்ளும் அழகில் சூப்பர் சிங்கர் மானசி..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மானசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். வழமையாக தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் பகிர்ந்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. மானசியின் அழகிய உடை மற்றும் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடையே பெரும் வரவேற்பு பெறும் வகையில் உள்ளன.மற்றும் இவர் பாடல் மாத்திரமின்றி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பிற்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ..