சினிமா
மயக்கும் கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை கயாடு லோஹர்.. புகைப்படங்கள்..

மயக்கும் கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை கயாடு லோஹர்.. புகைப்படங்கள்..
டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை கயாடு லோஹர்.இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகிய கயாடு, தற்போது, அதர்வா ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.இன்னும் பல படங்களில் கமிட்டாகி வரும் கயாடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் கயாடு லோஹர்.