Connect with us

டி.வி

முத்துவைப் பழிவாங்க அரெஸ்ட் பண்ணும் அருண்..! மனோஜுடன் சேருவதற்காகத் தவிக்கும் ரோகிணி..!

Published

on

Loading

முத்துவைப் பழிவாங்க அரெஸ்ட் பண்ணும் அருண்..! மனோஜுடன் சேருவதற்காகத் தவிக்கும் ரோகிணி..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜைப் பாத்து நம்ம வீட்ட இருக்கிற எல்லாருகிட்டயும் சண்டை வருது  அவங்க எல்லாம் பேசிக்காமலா இருக்காங்க நீ மட்டும் ஏன் இப்புடி இருக்க என்று கேக்கிறார். அதைக் கேட்ட மனோஜ் கொஞ்சம் டைம் கொடு எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லுறார். அதனை அடுத்து ரோகிணி இப்புடியே கொஞ்ச நாள் இருந்தால் நாம நிரந்தரமாக பிரிஞ்சிடுவோம் என்கிறார்.இதைத் தொடர்ந்து மனோஜ் ரோகிணியைப் பாத்து நீ எதுக்கு அம்மாகிட்ட பொய் சொன்ன என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி உங்கட அம்மாவோட பேராசையால தான் அப்புடி சொன்னேன் என்கிறார். பின் மனோஜ் அம்மாவுக்கு பொய் சொன்னது சரி எனக்கு உண்மையை சொல்லியிருக்கலாம் தானே என்று கேட்கிறார். மேலும் உண்மையிலேயே உனக்கு என்மேல லவ் இருந்திருந்தா என்னட உண்மையை சொல்லியிருக்கனும் தானே என்கிறார்.அதுக்கு ரோகிணி நான் பண்ணது தப்பு தான் மனோஜ், ஆனா இதெல்லாம் வேணும் என்று பண்ணல நீ என்ன விட்டுப் போயிடக் கூடாது என்று தான் பண்ணேன் என்று சொல்லுறார். மேலும் நீ உன்ட வாழ்க்கையில தப்பே பண்ணதில்லையா என்று கேக்கிறார். பின் முத்துவ பொலீஸ் அரெஸ்ட் பண்ணுற வீடியோவைப் பாத்த ரோகிணி இதெல்லாம் உங்க அம்மாவுக்கு அசிங்கமா தெரியாதோ என்று மனோஜிடம் கேட்கிறார்.அதனை அடுத்து விஜயா அண்ணாமலையைப் பாத்து முத்துவ அருண் அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போறார் என்ர மானமே போகுது என்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை என்ன நடந்தது என்று தெரியாம கத்த வேணாம் என்று விஜயாவைப் பாத்துச் சொல்லுறார். அதனை அடுத்து பொலீஸ் அதிகாரியிடம் நான் எந்த தப்பும் பண்ணல என்று  முத்து சொல்லுறார். பின் கொஞ்ச நேரத்தில பொலீஸ் ஸ்டேஷனில இருந்து வெளியில முத்து வாறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன