Published
2 மணத்தியாலங்கள் agoon
By
admin
வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி
கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 12 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.