சினிமா
நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
நடிகை சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். 2012ம் ஆண்டு வெளிவந்த Jism 2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்தார்.தனது கிளாமரான நடிப்பின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டார். அடிக்கடி தமிழிலும் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில், நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுவே இவருடைய சொத்து மதிப்பு விவரம் ஆகும். ஆனால், இவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.