சினிமா
வேர்க விறு விறுக்க ஜிம்மில் இருந்து வெளியே வந்த சமந்தா…! ரசிகர்கள் ஆச்சரியத்தில்..!

வேர்க விறு விறுக்க ஜிம்மில் இருந்து வெளியே வந்த சமந்தா…! ரசிகர்கள் ஆச்சரியத்தில்..!
தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் தற்போது பல திரைபடங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் “சுபம்” என்ற திரை படத்தினை தயாரித்துள்ளார். தனது நடிபால் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கின்றார் தற்போது இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த சில வருடங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்த காரணங்களால் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது சில காலமாக நடிப்பு, தயாரிப்பு என்பவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார். அதன் முதல் படியாக “சுபம்” என்ற திரைபடத்தினை தயாரித்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 9 திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது சமந்தாவினுடைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது “ஜிம்மிக்கு போய் உடற்பயிற்சி முடித்து விட்டு வேர்த்து விறு விறுத்து வந்த” வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.