சினிமா
” திரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இதை தினமும் செய்கின்றேன்..” – அசோக் செல்வன்

” திரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இதை தினமும் செய்கின்றேன்..” – அசோக் செல்வன்
சூது கவ்வும் ,ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்த நடிகர் அசோக் செல்வன் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல், திரிஷா நடிக்கும் “thugh life ” படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது.இந்த நிலையில் தற்போது பட புரொமோஷன் நிகழ்வு ஒன்றில் “த்ரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தினமும் 108 முறை எழுதி வேண்டிக்கொள்ள தயார் ” என ஓபனாக கூறியுள்ளார். இதனை கேட்ட திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.மேலும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.