சினிமா
” திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம்..” மகனிடம் உறுதியாக கூறிய பிரபல இயக்குநர்..

” திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம்..” மகனிடம் உறுதியாக கூறிய பிரபல இயக்குநர்..
முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வருகின்றார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “மதராசி ” எனும் திரைப்படத்தை எடுத்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் தற்போது அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் “படை தலைவன் ” படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் இளைய மகன் சுந்தர பாண்டியன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இடம்பெறுள்ளது. இதில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வளர்ந்து வாங்க. ‘ரமணா 2’ எடுப்போம். திரும்ப நம்ம கேப்டனை காட்டுவோம்” என விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படைதலைவன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவரிடம் உறுதியளித்துள்ளார். மேலும் விரைவில் இந்த கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.