Connect with us

பொழுதுபோக்கு

ஒரே ட்ரஸ் தான்… ஆனா போஸ் மட்டும் டிஃப்ரண்ட்: சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!

Published

on

Janini ashok kumar photos

Loading

ஒரே ட்ரஸ் தான்… ஆனா போஸ் மட்டும் டிஃப்ரண்ட்: சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியல் தான் அவரை கவனிக்க வைத்தது.. இந்த சீரியலில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தார்.ஜனனி அசோக் குமார் அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் சரண்யா என்கிற ரோலில் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.தற்போது ஜீ தமிழின் இதயம் சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து வரும் ஜனனி அசோக் குமார், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள சில பதிவுகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீரியலில் ஹோம்லியாக பார்த்த ஜனனி அசோக் குமார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன