சினிமா
“பராசக்தி ” படம் நிறுத்தப்பட்டதா..? ஒரு மாதமாக வெட்டியாக இருக்கும் sk..

“பராசக்தி ” படம் நிறுத்தப்பட்டதா..? ஒரு மாதமாக வெட்டியாக இருக்கும் sk..
சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,அதர்வா ,ரவிமோகன் ,கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் “பராசக்தி ” திரைப்படத்தின் அமரன் வெற்றியின் பின் பரபரப்பாக தொடங்கி இடம்பெற்று வந்தது. ஆரம்பத்தில் “புறநாநூறு ” எனும் தலைப்பில் இருந்த இந்த படத்தை சர்ச்சைகளின் மத்தியில் “பராசக்தி ” என மாற்றியது படக்குழு இந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.”மதராசி ” படப்பிடிப்பு முடிந்து சிவகார்த்திகேயன் ஒரு மாதமாக வெட்டியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தற்போது sk இந்தியா இராணுவத்திடம் போனில் தொடர்பு கொள்வது போன்ற மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.