சினிமா
ஆர்த்தி ரவி – தனுஷ் உறவு ..! முன்னணி ஹீரோயின்கள் உடந்தை..! உண்மையை உடைத்த சுசித்ரா..

ஆர்த்தி ரவி – தனுஷ் உறவு ..! முன்னணி ஹீரோயின்கள் உடந்தை..! உண்மையை உடைத்த சுசித்ரா..
பிரபல நடிகர் ஜெயம் ரவி கெனிஷா குறித்த சர்ச்சை இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு இவர் தனது நெருங்கிய நண்பியுடன் சேர்ந்து சென்றமை தற்போது பல விமர்சனங்களிற்கு ஆளாகியுள்ளது. இவர்கள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது.இந்த நிலையில் தற்போதைய பேட்டி ஒன்றில் பாடகி சுசித்திரா பல உண்மைகளை கூறியுள்ளார். அதாவது ஆர்த்தி மற்றும் நடிகர் தனுஷிற்கு இடையில் தகாத உறவு இருந்தது இது ஜெயம் ரவிக்கு தெரியவந்தமையில் இருந்து இருவருக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பித்தது. இதைவிட ஆர்த்தி மற்றும் அவரது அம்மா இணைந்து ரவியை கொடுமை படுத்தியதாக குறிப்பிடுள்ளார்.மேலும் குடும்பத்திற்குள் சண்டை ஏற்பட்டதும் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் ஜெயம்ரவி தனியாக தவித்த போது கெனிஷா தான் உதவினார். இல்லையெனில் அவர் தண்டவாளத்தில் படுத்திருப்பார். என கொந்தளித்து பேசியுள்ளார். இதைவிட தனுஷை கழுதை ,நாய் என தகாத வார்த்தைகளை உபயோகித்தும் பேசியுள்ளார். தனுஷ் -ஆர்த்தி உறவிற்கு நடிகை குஷ்பூ மற்றும் நடிகை திரிஷா உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ரவியிடம் இதற்கான எவிடென்ஸ்கள் உண்டு இருப்பினும் அவர் அதை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு தயங்குவதற்கான காரணம் புரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.