சினிமா
பாரிய விபத்தில் சிக்கிய ரவி மோகன் பிள்ளைகள்..! ஆர்த்தி செய்த மட்டமான காரியம்…

பாரிய விபத்தில் சிக்கிய ரவி மோகன் பிள்ளைகள்..! ஆர்த்தி செய்த மட்டமான காரியம்…
பிரபல நடிகர் ஜெயம் ரவி கெனிஷா குறித்த சர்ச்சை இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு இவர் தனது நெருங்கிய நண்பியுடன் சேர்ந்து சென்றமை தற்போது பல விமர்சனங்களிற்கு ஆளாகியுள்ளது. இவர்கள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது.தொடர்ந்து மாறி மாறி இருவரும் அறிக்கை வெளியிட்டு வந்தாலும் தற்போது நடிகர் ரவிமோகன் அவரது பிள்ளைகளை நெருங்காதவாறு ஆர்த்தி அடியாட்களை வைத்து இருப்பதாகவும் அவர்கள் காவலன் பட ஸ்டைலில் வகுப்பறைக்குள் எல்லாம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர்களின் இரு மகன்களும் பாரிய கார் விபத்து ஒன்றில் சிக்கி காயம் ஏதும் இல்லாமல் தப்பி கொண்டதாகவும் இருப்பினும் அந்த தகவலை ஆர்த்தி தரப்பில் இருந்து யாரும் ரவிமோகனிற்கு தெரியப்படுத்தவில்லை அவர் மூன்றாம் நபர் ஒருவர் வழியாக ஒரு மாதங்களின் பின்னர் அறிந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.