Connect with us

டி.வி

முத்துவின் வாழ்க்கைக்கு கிடைத்த விடிவுகாலம்..! மீனாவால் நிகழ்ந்த அதியசயம்..!

Published

on

Loading

முத்துவின் வாழ்க்கைக்கு கிடைத்த விடிவுகாலம்..! மீனாவால் நிகழ்ந்த அதியசயம்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பொலிஸ் அதிகாரி ஒருவர் முத்துவோட கார் பிரேக் வயரை கட் பண்ணி வச்சிருக்காங்க என்று மேல் அதிகாரியிடம் சொல்லுறார். அதைக் கேட்ட மேல் அதிகாரி ஏன் இதை முன்னாடியே சொல்லேல என்று கேக்கிறார். பின் அந்த அதிகாரி நான் முன்னாடியே அருணிட சொல்லிடன் அவர் தான் யாருக்கும் சொல்ல வேணாம் என்று சொன்னாரு என்கிறார். இதைக் கேட்ட முத்து ரொம்பவே கோபப்படுறார்.இதனை அடுத்து மீனாவும் முத்து மேல எந்த தப்பும் இல்ல என்று மேல் அதிகாரியிடம் சொல்லுறார். இதைக் கேட்ட மேல் அதிகாரி அருண் ஏன் இப்படி எல்லாம் செய்யுற என்று கேக்கிறார். மேலும் ஓராளப் பிடிக்கேல என்றால் சட்டத்தை தப்பா யூஸ் பண்ணுவியா என்கிறார். இதனை அடுத்து முத்து இப்ப புரியுதா சார் யாரு பழிவாங்குறா என்று எனக் கேட்கிறார். மேலும் பொலிஸா இருந்தால் என்ன வேணும் என்றாலும் பண்ணாலாம் சாதாரண மக்களுக்கு எல்லாம் பாதுகாப்பே இல்ல என்கிறார்.அதனை அடுத்து மேல் அதிகாரி டேய் அதிகமாகப் பேசாத அருண் பண்ணது தப்பு என்றால் நீ குடிச்சிட்டுப் போய் அருண் வீட்ட சண்டை பிடிச்சதும் தப்புத்தான் என்கிறார். பின் மேல் அதிகாரி அருணை ஒரு வாரம் சஸ்பென்ஸ் பண்ணச் சொல்லுறார். இதைத் தொடர்ந்து முத்து மீனாவைப் பாத்து ரொம்ப தாங்க்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு என்று சொல்லுறார். பின் முத்து வீட்ட வந்து எல்லாருக்கிடையும் மீனாவால எனக்கு திரும்ப கார் கிடைச்சிருச்சு என்று சொல்லுறார். மேலும் அருண் தான் இதையெல்லாம் வேணும் என்று பண்ணதாக அண்ணாமலைக்குச் சொல்லுறார். இதனை அடுத்து முத்து நம்ம வீட்ட இருந்து தான் கார் சாவி போயிருக்கு என்கிறார். இதைக் கேட்ட ரோகிணி நான் செய்த தப்பெல்லாத்தையும் முத்து கண்டுபிடிச்சிருவானோ என்று நினைத்து பயப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன