Connect with us

இலங்கை

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

Published

on

Loading

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தல். மற்றும் மறுவாழ்வு நோக்கங்களுக்காக இயக்கப்படும் பராமரிப்பு நிலையங்களுக்கும் தேவையான 05 வாகனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி வாகன வளாகத்தில் நடைபெற்றது

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்ட இந்த வாகனங்கள், தொடர்புடைய ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க சமர்ப்பித்தார்.

Advertisement

ரணவிரு சேவை அதிகாரசபை ஒப்படைக்கப்பட்டது,

இந்த வாகனங்கள் அநுராதபுரம், கம்புருபிட்டிய மற்றும் பாங்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுகாதார ஓய்வு விடுதி மற்றும் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஓய்வு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக பராமரிக்கப்படவுள்ளன

இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள் ஒரு நிசான் பெட்ரோல் ஜீப், ஒரு டொயோட்டா கரினா கார் மற்றும் ஒரு டொயோட்டா ,ஒரு ஹிலக்ஸ் வாகனம்என்பன இவ்வாறு பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன