இலங்கை
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு’!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு’!
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மீனகாயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண் 6079, தடம் புரண்டுள்ளது.
ஹதரஸ் கோட்டை மற்றும் ஹபரானா ரயில் நிலையங்களுக்கு இடையில் காட்டு யானை ரயிலில் மோதியதால் ரயில் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை