சினிமா
நடிகர் சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா! DD Next Level படத்தின் வசூல் விவரம்

நடிகர் சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா! DD Next Level படத்தின் வசூல் விவரம்
சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள திரைப்படம் DD Next Level. இப்படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்க சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் வசூலில் அடிவாங்கியுள்ளது.முதல் நாளில் இருந்தே குறைவான வசூலை பெற்று வரும் இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, DD Next Level திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.