சினிமா
பாவாடை தாவணியில் செம கிளாமராக வந்த அதிதி ஷங்கர்..ஸ்டில்கள் இதோ

பாவாடை தாவணியில் செம கிளாமராக வந்த அதிதி ஷங்கர்..ஸ்டில்கள் இதோ
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகளாக அறிமுகமாகி, தனது அழகு மற்றும் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ஷங்கர்.தற்போது இவர் தெலுங்கில் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘பைரவம்’.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அதிதி ஷங்கர் மிகவும் கிளாமர் உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார்.அவருடைய புதிய ஸ்டைலிஷ் லுக் மற்றும் மின்னும் உடை சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அழகிய புகைப்படங்கள் இதோ..