சினிமா
ரத்த காயத்துடன் போட்டோ!! விபத்தில் சிக்கினாரா பிரபல நடிகை ராஷி கண்ணா..

ரத்த காயத்துடன் போட்டோ!! விபத்தில் சிக்கினாரா பிரபல நடிகை ராஷி கண்ணா..
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை ராஷி கண்ணா.ஒவ்வொரு படத்தையும் மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்துவரும் இவர் தனது இன்ஸ்டாவில் ரத்த காயங்களுடன் புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.முகத்தில், கையில் ரத்த காயங்களை பார்த்தவுடன் முதலில் ரசிகர்கள் விபத்தா என ஷாக் ஆகியுள்ளனர்.ஆனால் விபத்தால் அவருக்கு காயம் ஏற்படவில்லை, சில ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் அவருக்கு இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.