சினிமா
கணவர்களை விட பல மடங்கு சொத்து.. பணக்கார நடிகைகள் லிஸ்ட்

கணவர்களை விட பல மடங்கு சொத்து.. பணக்கார நடிகைகள் லிஸ்ட்
பொதுவாக சினிமா துறையில் நட்சத்திரங்களுக்கு பல கோடி சொத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் கணவரை விட அதிகம் சொத்து வைத்துள்ள நடிகைகள் உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவர்கள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் டாப் நடிகர் மற்றும் நடிகை தான் கத்ரீனா கைஃப் – விக்கி ஜோடி. இதில், கத்ரீனா கைஃபின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 224 கோடி உள்ளது. ஆனால், விக்கிக்கு ரூ. 41 கோடி சொத்து மட்டும் உள்ளதாம்.உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் ரூ. 862 கோடி சொத்து உள்ளது. இதில், அபிஷேக் பச்சன் சொத்து மட்டும் ரூ. 280 கோடி இருப்பதால் அபிஷேக் பச்சனை விட ஐஸ்வர்யாவுக்கு சொத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வரும் விக்னேஷ் சிவனுக்கு ரூ. 50 கோடி சொத்து உள்ளது. ஆனால், நடிகை நயன்தாராவுக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது.